Duration 2:58

அஞ்சல் துறையின் அசத்தலான சேமிப்பு திட்டம்.. Post Office Time Deposit Scheme Details..

857 watched
0
31
Published 20 Jul 2020

Post Office Time Deposit Scheme: இந்திய அஞ்சலக துறையில் சிறந்த சேமிப்பு திட்டம் என்று சொல்லக்கூடியது டைம் டெபாசிட் திட்டம்(Time Deposit scheme). இப்போது வங்கிகளை போலவே அஞ்சல் துறையிலும் அனைத்து வித சேமிப்பு திட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் 1,2, 3 வருட காலத்திற்கு நாம் 5.5% வட்டியினை பெற சிறப்பான திட்டம். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் எதிர்காலத்திற்காக வங்கிகளில் சேமித்து வைத்துக்கொண்டிருப்போம். இந்த அஞ்சல் துறை நேர வைப்பு கணக்கின் திட்டம் மூலம் சேமிப்பதால் நிறைய லாபம் கிடைக்கும். இந்த வீடியோவில் இந்த திட்டத்தை யார் துவங்கலாம், வைப்பு தொகை, வட்டி விகிதம் பற்றி முழுமையாக கூறியுள்ளோம். நாங்கள் இந்த வீடியோவில் கூறியுள்ள தபால் துறையின் டைம் டெபாசிட்சேமிப்பு திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி பயன் பெற வாழ்த்துக்கள்..! மேலும் இதுபோன்ற சேமிப்பு திட்டங்களை தெரிந்துக்கொள்ள: https://bit.ly/2Bea84P மறக்காம உங்க ஃப்ரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க..!

Category

Show more

Comments - 4